வீடு / சமையல் குறிப்பு / மஹாராஷ்டிரியன் பிட்த்லா ரெசிபி

Photo of Spicy and Tasty Besan Curry by neela karthik at BetterButter
309
2
0.0(0)
0

மஹாராஷ்டிரியன் பிட்த்லா ரெசிபி

Dec-30-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மஹாராஷ்டிரியன் பிட்த்லா ரெசிபி செய்முறை பற்றி

மஹாராஷ்டிர ஸ்பெஷலாக கடலைமாவு கறி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மகாராஷ்டிரம்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைமாவு 1 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. எண்ணெய் தாளிக்க
  4. கடுகு 1/4 டீஸ்பூன்
  5. சீரகம் 1/4 டீஸ்பூன்
  6. பெருங்காய தூள் பின்ச்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் 3
  11. கரம் மசால் தூள் 1/4 டீஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலைமாவை 1/2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. குறைவான தணலில் வைத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்
  6. மூடி வைத்து நன்றாக கொதிக்க விடவும் கொதித்ததும் கரைத்த கடலைமாவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  7. நன்றாக கிளறிவிட்டு மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  8. கரம் மசால் தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  9. வெங்காயம் சேர்த்த பின் சிறிது ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்