வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸ்டு கறிகாய் கூட்டு

Photo of Mixed vegetable koottu by கமலாஸ் tech at BetterButter
439
3
0.0(0)
0

மிக்ஸ்டு கறிகாய் கூட்டு

Dec-30-2017
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸ்டு கறிகாய் கூட்டு செய்முறை பற்றி

பல கறி கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எல்லா கறிகாய்களும் நறுக்கியது 1 கப்
  2. துவரம்பருப்பு 2 ஸ்பூன்
  3. துருவிய தேங்காய் 2ஸ்பூன்
  4. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  5. உப்புதேவைக்கு
  6. ப.மிளகாய்1
  7. கட்டி பெருங்காயம் கொஞ்சம்
  8. அரிசிமாவு 1 ஸ்பூன்
  9. தேங்காய் எண்ணை 1 ஸ்பூன்
  10. கடுகு, உ.பருப்பு தலா 1/2 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. தேங்காய்,அரிசி மாவு தவிர பாக்கி சாமான்களை குக்கரில் வேகவிடவும்
  2. பின் தேங்காய் சேர்க்கவும்
  3. அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  4. கடுகு ,உ.பருப்பு தேங்காய் எண்ணையில் தாளிக்கவும்
  5. கறிவேப்பிலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்