Photo of Chilli Chicken by Waheetha Azarudeen at BetterButter
413
3
0.0(1)
0

Chilli Chicken

Dec-30-2017
Waheetha Azarudeen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • அமெரிக்கன்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் 1 கிலோ
  2. தயிர் 100 ml
  3. சில்லி பவுடர் 2 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. கரம் மசாலா
  6. ஆரஞ்சு நிறம்
  7. உப்பு
  8. மஞ்சள் தூள்
  9. தக்காளி சாஸ்
  10. வெங்காயம்
  11. கொடை மிளகாய்
  12. எண்ணெய்
  13. சோயா சாஸ்
  14. சக்கரை 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கன், தயிர், கிரம் மசாலா, சில்லி பவுடர், உப்பு, சக்கரை , இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், ஆரஞ்சு நிறம் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்
  2. பின்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்து சிக்கன் துண்டுகளை போட்டு மூடி போடாமல் வேக வைக்கிவும்
  3. சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்தது வரும் போது 2 ஸ்பூன் சோயா சாஸ், 2 ஸ்பூன் , தக்காளி சாஸ் சேர்க்கவும்
  4. பின்பு பெரிய துண்டாய் வெட்டி வைத்த வெங்காயம், கொடை மிளகாய் போட்டு 1 நிமிடம் கலந்து இறக்கவும்
  5. சுவையான சில்லி சிக்கன் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-30-2017
Pushpa Taroor   Dec-30-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்