Photo of Vengayakos by Unna Sathappan at BetterButter
191
2
0.0(1)
0

Vengayakos

Dec-30-2017
Unna Sathappan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 1
  3. உருளைக்கிழங்கு 1
  4. தேங்காய் கால் மூடி
  5. உடைத்த கடலை 3 மேசை கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உளுந்து 1/2 மேசை கரண்டி
  9. சோம்பு 1 1/2 மேசை கரண்டி
  10. காய்ந்த மிளகாய் 4-5

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய், உடைத்த கடலை, காய்ந்த மிளகாய், ஒரு மேசை கரண்டி சோம்பு அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு ஒவ்வொன்றாய் சேர்த்து வதக்கவும்
  3. வதக்கியதுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
  4. தண்ணீர் உப்பு சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்
  5. சிறிது நேரம் கழித்து ஆவி அடங்கியதும் ஒரு கொதி வந்தவுடன் நிறுத்தவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Jan-02-2018
BetterButter Editorial   Jan-02-2018

Hi Unna, your recipe is currently hidden from public view as it is written in English text. Unfortunately, we are not allowing recipes in 'English Script' for our Tamil Contests. Currently, we have hidden this recipe from public view, please make the change. Kindly ensure that from now on, you kindly submit your recipes in Tamil for our Tamil contests. To enter your recipe in our Tamil contests, please switch to Tamil in the app or website and submit your entry in the Tamil script. Thanks!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்