Photo of Chettinad Brinjal Thirakkal by Ayesha Ziana at BetterButter
598
3
0.0(1)
0

Chettinad Brinjal Thirakkal

Dec-30-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்தரிக்காய் 4
  2. உருளைக்கிழங்கு 2
  3. வெங்காயம் 1
  4. பட்டை சிறு துண்டு
  5. பிரியாணி இலை 1/ரம்பை இலை 3 துண்டு
  6. எண்ணெய் தேவைக்கு
  7. உப்பு தேவைக்கு
  8. அரைக்க: துருவிய தேங்காய் 1/4 கப்
  9. தக்காளி 2
  10. மிளகாய்த்தூள் காரத்திற்கேற்ப 2 ஸ்பூன் முதல் 1 டேபிள் ஸ்பூன் வரை
  11. பூண்டு 5 பல்(சிறியது)
  12. சோம்பு 1 ஸ்பூன்
  13. பொரிகடலை 3 ஸ்பூன்
  14. முந்திரி 15

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்னர் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வேக விட்டு இறக்கவும்.
  5. சூப்பரான கத்தரிக்காய் திரக்கல் தயார். இது ஒரு செட்டிநாடு உணவாகும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-31-2017
Pushpa Taroor   Dec-31-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்