Photo of Sevai kuzhambu /sevai puliseri by Krishnasamy Vidya Valli at BetterButter
409
3
0.0(1)
0

Sevai kuzhambu /sevai puliseri

Dec-31-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Sevai kuzhambu /sevai puliseri செய்முறை பற்றி

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான டிபன் ரெசிப்பி சேவை . அதற்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் குழம்பு இது. செய்வது மிகமிக சுலபம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் - 1 கப்
  2. மிளகாய் வத்தல் - 4
  3. தயிர் - 2 கப் ( சிலும்பல் இல்லாதவாறு கடைந்து கொள்ளவும்
  4. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  5. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  6. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  8. மிளகாய் வத்தல் - 1
  9. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவல் மிளகாய் வத்தல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. அரைத்த விழுதை தயிரில்கலந்து சேர்த்து ஒரு கொதிவிடவும்
  4. இறக்கி உப்பு சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்