Photo of Tomato kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
267
4
0.0(1)
0

Tomato kuzhambu

Dec-31-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நாட்டுத்தக்காளி - 2
  2. வெங்காயம் - 1
  3. உப்பு - 3/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  5. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  6. சாம்பார் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  8. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  10. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 2 சிட்டிகை
  12. மிளகாய் வத்தல் - 1
  13. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  14. எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் நறுக்கி வைக்கவும்
  2. தக்காளியை நறுக்கி வைக்கவும்
  3. மிக்ஸியில் தக்காளியை அரைக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  5. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  6. மஞ்சள் பொடி உப்பு தனியா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்
  7. கெட்டியானதும் இறக்கி பறிமாறவும் விருப்பப்பட்டால் கொத்தமல்லி இலை தூவவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்