BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சீனிவரக்காய் பருப்பு கூட்டு

Photo of Seenivaraikkai Paruppu Kootu by Krishnasamy Vidya Valli at BetterButter
0
3
0(0)
0

சீனிவரக்காய் பருப்பு கூட்டு

Dec-31-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீனிவரக்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

சீனிவரைக்காயை எப்போதும் உசிலி தான் செய்கிறார்கள் வித்தியாசமாக இந்த கூட்டு செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீனிவரைக்காய் - பொடியாக நறுக்கியது - 1 கப்
  2. பாசிப்பருப்பு - 1 / 4 கப்
  3. உப்பு -3/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. அரைப்பதற்கு :
  6. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  7. சீரகம் - 1 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் - 2
  9. பெருங்காயம் - 2 சிட்டிகை
  10. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  14. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் - 1

வழிமுறைகள்

  1. சீனிவரைக்காயை பொடியாக நறுக்கி பாசிப்பருப்பு உப்பு மஞ்சள்பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்
  2. அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  3. வேகவைத்ததை ஒரு கடாயில் போட்டு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  4. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடலாம்
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்