வீடு / சமையல் குறிப்பு / புதினா ப்ளாக் டீ

Photo of Mint black tea by Bena Aafra at BetterButter
890
4
0.0(0)
0

புதினா ப்ளாக் டீ

Jan-01-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா ப்ளாக் டீ செய்முறை பற்றி

கட்டன்ச் சாயா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தண்ணீர்
  2. இஞ்சி
  3. புதினா இலை
  4. சர்க்கரை or நாட்டுச்சர்க்கரை
  5. டீத்தூள்
  6. எலுமிச்சை பழம்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் 1கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
  2. அவற்றில் புதினாவை இடித்து போட வேண்டும்.
  3. இஞ்சி துருவி போட்டு கொள்ள வேண்டும்.
  4. பின் டீத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
  5. நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சூடான கட்டன் சாயாவை பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்