காபேஜ் பச்சடி | Cabbage Pachadi in Tamil

எழுதியவர் neela karthik  |  1st Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Cabbage Pachadi by neela karthik at BetterButter
காபேஜ் பச்சடிneela karthik
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

0

3 votes
காபேஜ் பச்சடி recipe

காபேஜ் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Cabbage Pachadi in Tamil )

 • மஞ்சள்தூள் சிட்டிகை
 • சீரகம் சிறிது
 • கடுகு 1/4 டீஸ்பூன்
 • எண்ணெய் தாளிக்க
 • உப்பு தேவைக்கேற்ப
 • பச்சைமிளகாய் 1
 • தேங்காய் பால் 2 டேபிள் ஸ்பூன்
 • தயிர் 1 கப்
 • முட்டைகோஸ் 1/4 கப்

காபேஜ் பச்சடி செய்வது எப்படி | How to make Cabbage Pachadi in Tamil

 1. எண்ணெயில் கடுகு சீரகம் தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
 2. அதில் மஞ்சள் தூள் முட்டைகோஸ் சேர்த்துவதக்கவும்
 3. கோஸ் வதங்கிய பின் 1 ஸ்பூன் தயிர் சேர்க்கவும்
 4. தேங்காயை அரைத்து பிழிந்து பால் எடுத்து அதனுடன் சேர்க்கவும்
 5. நன்றாக கிளறி 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்
 6. பின் தயிரை நன்றாக பீட் செய்து வைத்து வதக்கிய கோஸை அதில் சேர்த்து உப்பு சேர்த்து பரிமாறவும்

எனது டிப்:

விரும்பினால் சாட் மசாலா சிறிது சேர்க்கலாம் தயிர் கெட்டியாக புளிக்காமல் இருக்க வேண்டும்

Reviews for Cabbage Pachadi in tamil (0)