வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் வறுவல்

Photo of Brinjal varuval by neela karthik at BetterButter
773
3
0.0(0)
0

கத்தரிக்காய் வறுவல்

Jan-01-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் வறுவல் செய்முறை பற்றி

ஸ்பைசியான சுலபமான கத்தரிக்காய் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் 5 நீளவாக்கில் நறுக்கியது
  2. எண்ணெய் தாளிக்க
  3. கடுகு சிறிது
  4. கொத்தமல்லி 1 ஸ்பூன்
  5. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  6. வர மிளகாய் 4
  7. தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி கடலைபருப்பு தேங்காய் மிளகாய் சேர்த்து ட்ரை ரோஸ்ட் செய்யவும்
  2. ஆற வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்
  4. தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும்
  5. காய் நன்கு தோல் சுருங்கி வதங்கிய பின் அரைத்த பொடி உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்