Photo of Thai Kari yogurt Cucumber Asli by Adaikkammai Annamalai at BetterButter
546
6
0.0(1)
0

Thai Kari yogurt Cucumber Asli

Jan-01-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தாய்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளரிக்காய் - 1
  2. வெங்காயம் - 1
  3. பச்சைமிளகாய் -2
  4. மிளகு - 10
  5. சீரகம் - 2 ஸ்பூன்
  6. தயிர் - 1/2 கப் நறுக்கியது
  7. எண்ணெய் - 2 ஸ்பூன்
  8. கடுகு - 1/4 ஸ்பூன்
  9. உளுந்து -1/2 ஸ்பூன்
  10. கருவவேப்பிலை சிறிது
  11. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயம் .. வெள்ளரிக்காய.. பச்சைமிளகாய் ... நறுக்கி எடுத்து கொள்ளவும்
  2. பின் அதை ஒன்றாக கலந்து வைக்கவும்
  3. அதன் பின் எண்ணெய் காய வைத்து கடுகு.. உளுந்து.. கருவேப்பிலை ... தாளிக்கவும்
  4. தாளித்ததை கலந்து வைத்த வெள்ளரிக்ககாயுடன் சேர்க்கவும்
  5. பின் அதில் சிறிது சீரகம் ... மற்றும் மிளகை உரலில் இடித்து ஓரளவு பொடியாக தூவவும்
  6. பின் தயிரை எடுத்து நறுக்கி தண்ணீர் இல்லாமல் நறுக்கி கெட்டியாக இதில் சேர்த்து .. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்... சிறிது கொத்தமல்லி தேவையான அளவு தூவி இறக்கவும்
  7. சுவையான தயிர் குக்கும்பர் யோகர்ட் கரி தயார்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்