வீடு / சமையல் குறிப்பு / திருவாதிரை கூட்டு

Photo of Tiruvadirai koottu by கமலாஸ் tech at BetterButter
273
4
0.0(0)
0

திருவாதிரை கூட்டு

Jan-02-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

திருவாதிரை கூட்டு செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. எல்லா கறிகாய்களும் சிறிதளவு
  2. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. தனியா,கடலை பருப்பு,மிளகாய்வற்றல், பெருங்காயம், தேங்காய் துருவல் தலா 2 ஸ்பூன்
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. கடுகு, பச்சை மிளகாய், எண்ணெய்
  7. அரிசிமாவு1 டீஸ்பூன்
  8. வெந்த துவரம்பருப்பு1 கப்
  9. கறிவேப்பிலை,கொத்த மல்லி

வழிமுறைகள்

  1. கறிகாய்களை பொடியாக நறுக்கவும்
  2. அடுப்பில் தண்ணீர் சேர்த்து நறக்கிய கறிகாய்களை போடவும்
  3. சாம்பார் பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. மசாலா சாமான்களை எண்ணையில் வறுத்து பொடி செய்து போடவும்
  5. கடுகு,ப.மிளகாய் தாளிக்கவும்
  6. வெந்த பருப்பை போடவும்
  7. அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  8. கறிவேப்பிலை மல்லி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்