வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை குருமா

Photo of Vellai Kuruma by Surya Rajan at BetterButter
534
3
0.0(0)
0

வெள்ளை குருமா

Jan-02-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை குருமா செய்முறை பற்றி

வெள்ளை குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் : 1
  2. கேரட் : 1
  3. உருளை கிழங்கு : 1
  4. பட்டாணி : 100 g
  5. கருவேப்பிலை : சிறிதளவு
  6. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  7. உப்பு : தேவையான அளவு
  8. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  9. பட்டை : 1
  10. கிராம்பு : 2
  11. கல்பாசி : சிறிதளவு
  12. ஏலக்காய் : 1
  13. எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  14. அரைக்க
  15. தேங்காய் துருவல் : 4 - 5 மேஜைக்கரண்டி
  16. சோம்பு  : 1 மேஜைக்கரண்டி
  17. மிளகாய் : 1 - 2
  18. முந்திரி : 5

வழிமுறைகள்

  1. குக்கரில் கேரட் , உருளை கிழங்கு , பட்டாணி ஆகியவற்றை 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி ,நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை யை 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின் உப்பு மற்றும் வேக வைத்த காய்கறிகளை அத்தண்ணீருடன் சேர்த்து 2 - 3 நிமிடம் வேக விடவும் .
  5. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்