Photo of Dry Fish Curry by Karuna pooja at BetterButter
656
5
0.0(1)
0

Dry Fish Curry

Jan-02-2018
Karuna pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெத்திலி கருவாடு 100 கிர
  2. சின்ன வெங்காயம் 100 கி
  3. தக்காளி 100 கி
  4. பூண்டு 25 கி
  5. மல்லி விதை 30 கி
  6. வரமிளகாய் 5
  7. மிளகு 10 கி
  8. சீரகம் 10 கி
  9. மஞ்சள் தூள் சிறிது
  10. நல்லெண்ணெய் 2 சிறிய கரண்டி
  11. கருவேப்பிலை சிறிது
  12. மல்லி இலை சிறிதளவு
  13. புளி சிறிது

வழிமுறைகள்

  1. கருவாட்டை வெதுவெதுப்பான நீரில் மூன்று (அ)நான்கு முறை சுத்தம் செய்து வைக்கவும்....
  2. சிறிது எண்ணெய் விட்டு மல்லி சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுக்கவும்...
  3. சீரகம் , மிளகு இவற்றயும் வறுக்கவும்....
  4. கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்....
  5. சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்,.....
  6. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்....
  7. இவை நன்கு ஆறிய பின்னர் விழுதாக அரைத்து வைக்கவும்....
  8. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு கருவாட்டை வேகவைத்து....
  9. பின்னர் அரைத்த விழுது சேர்த்து மூடி ......
  10. ஒரு கொதி வந்ததும் புளி நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.....
  11. இடையே உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.....
  12. தாளிப்பு: வானொளியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விடவும்.....
  13. இதனை குழம்புடன் சேர்க்கவும்.....
  14. முன்று நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கருவாட்டு குழம்பு தயார்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-02-2018
Pushpa Taroor   Jan-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்