வீடு / சமையல் குறிப்பு / Broccoli with panneer sindhi masala

Photo of Broccoli with panneer sindhi masala by Mughal Kitchen at BetterButter
79
5
0.0(3)
0

Broccoli with panneer sindhi masala

Jan-02-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • முகலாய்
 • கிரில்லிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. ப்ரோகோலி ஒரு பூ
 2. பன்னீா் 150 கிராம்
 3. வெங்காயம் 75 கிராம்
 4. தக்காளி 125 கிராம்
 5. இஞ்சி,பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
 6. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு மேஜைக்கரண்டி
 7. கரம் மசாலாதூள் ஒரு மேஜைக்கரண்டி
 8. மல்லிதூள் ஒரு மேஜைக்கரண்டி
 9. சீரகத்தூள் ஒருமேஜைக்கரண்டி
 10. சோம்புதூள் ஒரு டீஸ்பூன்
 11. வெண்ணெய் அல்லது எண்ணெய் 100 கிராம்
 12. மல்லி இல்லை , கருவேப்பில்லை சிறிது

வழிமுறைகள்

 1. ப்ரோகோலியை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்
 2. உப்பு நீரில் போட்டு வைக்கவும்
 3. வெங்காயம் கொற கொறப்பாக அரைக்கவும்
 4. தக்காளி அரைக்கவும்
 5. இஞ்சி பூண்டு
 6. மசாலா எடுத்து வைக்கவும் கரம் மசாலா , மிளகாய்தூள்
 7. மல்லி.,சிரகம், சோம்பு .தூள்
 8. பன்னீரை நறுக்கி .வானாலியில் சிறிது ஆயில் விட்டு இரண்டு நிமிடம் வதக்கி வைக்கவும்
 9. அடுப்பில் வானாலியில் வெண்ணெய் விட்டு பின் வெங்காயம் சோ்க்கவும்
 10. பின் தக்காளி சோ்க்கவும்
 11. பின் இஞ்சி பூண்டு சோ்க்கவும். பின் எல்லா மசாலாக்களையும் சேர்க்கவும்.பின் ப்ரோகோலி சோ்க்கவும்
 12. ப்ரோகோலி ஐந்து நிமிடம் வதக்கிய பின் உப்பு போடவும். பின் பன்னீா் சோ்க்கவும்
 13. ஐந்து நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்
 14. மல்லிசெடி தூவி விடவும். ப்ரோகோலி பன்னீா் சிந்தி மசாலா ரெடி..

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
vadivu kannan
Mar-21-2018
vadivu kannan   Mar-21-2018

Good

Fatima Hussain
Jan-02-2018
Fatima Hussain   Jan-02-2018

Looks yummy.. I believe it will taste delicious.. Can't wait to try it.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்