வீடு / சமையல் குறிப்பு / அதலக்காய் குழம்பு

Photo of Athalakkai curry by Nagarathinam R at BetterButter
994
5
0.0(0)
0

அதலக்காய் குழம்பு

Jan-02-2018
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அதலக்காய் குழம்பு செய்முறை பற்றி

அதலக்காய் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அதலக்காய் 1/4kg
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி 5
  4. புளி எலுமிச்சை அளவு
  5. நல்ல எண்ணெய் 50ml
  6. உப்பு
  7. மிளகாய் தூள் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் 5 நிமிடம் அதலக்காயை வேகவிடவும் .
  2. பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. பின் கரைத்த புளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. கடைசியில் வேகவைத்த காய் சேர்த்து கொதிக்க விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்