வீடு / சமையல் குறிப்பு / காளான் கொடைமிளகாய் கிரேவி

Photo of Mushroom Capsicum Gravy by Asiya Omar at BetterButter
802
3
0.0(0)
0

காளான் கொடைமிளகாய் கிரேவி

Jan-02-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் கொடைமிளகாய் கிரேவி செய்முறை பற்றி

காளான்,கொடைமிளகாய்,பொதுவான மசால் சேர்த்து கிரேவி செய்து பார்த்தேன். மிக அருமை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொடைமிளகாய் -1
  2. பட்டன் காளான் -200 கிராம்
  3. நறுக்கிய வெங்காயம்-1
  4. நறுக்கிய தக்காளி -1
  5. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  6. நறுக்கிய பச்சை மிளகாய் -1
  7. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  9. சீரகம்,சோம்புத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா,மஞ்சள் தூள்- தலா கால் தேக்கரண்டி
  11. எண்ணெய் -1 -2 மேஜைக்கரண்டி
  12. உப்பு -தேவைக்கு.

வழிமுறைகள்

  1. காளான்,கொடை மிளகாய்,வெங்காயம் ,மிளகாய், நறுக்கவும்.தக்காளி விழுதாக்கி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் சூடாக்கி,வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி விழுது சேர்த்து அனைத்து மசாலா உப்பும் சேர்த்து வதக்கவும்.நன்கு பச்சை வாடை மடங்க வேண்டும்.
  4. காளான்,கொடை மிளகாய் சேர்க்கவும்.
  5. பிரட்டி வேக விடவும்.உப்பு சேர்க்கவும்.
  6. வெந்ததும் நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான காளான் கொடைமிளகாய் கிரேவி தயார்.
  8. சப்பாத்தி, நாணுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்