Photo of Ennai kathirikai varuval by Adaikkammai Annamalai at BetterButter
3026
11
0.0(1)
0

Ennai kathirikai varuval

Jan-03-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ரோசஸ்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 6 ஸ்பூன்
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுந்து - 1 ஸ்பூன்
  4. கத்திரிக்காய்- 8
  5. புளி - 1 சிட்டிகை (1 ஸ்பூன் தண்ணிய கரைத்து)
  6. உப்பு - தேவையான அளவு
  7. சீரக பொடி - 1 ஸ்பூன்
  8. கருவேப்பிலை பொடி - 1 ஸ்பூன்
  9. சோம்பு பொடி - 1 ஸ்பூன்
  10. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  11. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
  12. வரமிளகாய் -4
  13. சோம்பு - 1/2 ஸ்பூன்
  14. முந்திரி - 2

வழிமுறைகள்

  1. முதலில் கத்திரிக்காயை நாளாக நறுக்கி தண்ணியில் போட்டு எடுத்து கொள்ளவும்
  2. அரைக்க வேண்டிய அனைத்து பொருள்களையும் அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. தண்ணீ இல்லமால் கத்திரிக்காயை மட்டும் பௌலில் எடுத்து அதில் உப்பு... அரைத்த மிளகாய் விழுது 3 ஸ்பூன் மஞ்சத்தூள் சேர்க்கவும்
  4. பின் 1 ஸ்பூன் புளி கரைத்த தண்ணீர் சேர்க்கவும்... அப்போது தான் அரிப்பு இருக்காது அதற்காக சிறிதாக எடுத்து கரைக்கவும்
  5. அதை பிரட்டி வைத்த கத்திரிக்காயுடன் சேர்க்கவும்
  6. நன்றாக கிளறி 20 நிமிடம் வைக்கவும்
  7. பின் இருப்பு சட்டியை காய வைத்து எண்ணெய்.. கடுகு.. உளுந்து. போட்டு பொரிய விடவும்
  8. அதன் பின் பிரட்டி வைத்த கத்திரிக்காயை அதில் சேர்க்கவும்.
  9. நன்றாக எண்ணயிலே வதக்கவும் 20 நிமிடம் அடுப்பை புள்ளில் வைத்து எடுக்காமல் நன்றாக வதக்கவும்
  10. அந்த பௌலில் ஒத்திருக்கும் மிச்ச மசாலா 1/4 டம்லர்க்கு குறைவாக தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்து கொள்ளவும் கடைசியாக வதங்கியவுடன் சேர்க்க
  11. நன்றாக வதக்கவும்
  12. வதங்கி சுருங்கியவுடன் அந்த தண்ணீர் சேர்த்து வேக விடவும் கொஞ்சமா தண்ணீர் சேருங்கள்
  13. அதன் பின் அதை நன்றாக வதக்கி சுருக்கியாவுடன் இதே போல்
  14. சோம்பு பொடி சீராக பொடி கருவேப்பிலை பொடி 1 ஸ்பூன் ஏசுது கொள்ளவும்
  15. அதை காத்திரிக்காயில் தூவி பிரட்டி அள்ளவும்
  16. சுவையான கத்திரிக்காய் வறுவல் வெண் பொங்கலுக்கு தயார்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Jan-03-2018
Paramasivam Sumathi   Jan-03-2018

I too do same method, i will use garlic for this recipe

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்