BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Spinach semi fry

Photo of Spinach semi fry by Adaikkammai annamalai at BetterButter
0
10
5(2)
0

Spinach semi fry

Jan-03-2018
Adaikkammai annamalai
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • దక్షిణ భారతీయ
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 2 ஸ்பூன்
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுந்து - 1/2 ஸ்பூன்
  4. சீரகம் - 1 ஸ்பூன்
  5. பெருங்காயம் - 1 சிட்டிகை
  6. சீனி - 1/2 ஸ்பூன்
  7. கீரை - ஒரு கட்டு
  8. வெங்காயம் - 1 பொடிதாக நறுக்கவும்
  9. உப்பு - தேவையான அளவு
  10. தேங்காய் பூ - 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் கீரையை நன்கு அலசி எடுத்து பொடிதாக நறுக்கவும்
  2. பின் கீரையில் மேல் சீரகம் ... 1 ஸ்பூன் சீனி வைத்து கொள்ளுங்கள் ...
  3. பொடிதாக வெங்காயம் நறுக்கி எடுத்து கொள்ளுங்கள் .. பச்சை மிளகாய் 3 எடுத்து கொள்ளுங்கள்
  4. அதன் பின் இருப்பு சட்டியை எடுத்து எண்ணெய் காய வைத்து கடுகு... உளுந்து...பெருங்காயம்... பச்சைமிளகாய் போட்டு பொரிய விடவும்
  5. பின் வெங்காயம்...சால்ட் உப்பு போட்டு வதக்கவும்
  6. அதன் பின் கீரை அதில் மேல் அல்லி வைத்த சர்க்கரை.. சீரகம்.. அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
  7. நன்றாக வதக்கவும்...
  8. நன்றாக வதங்கியக வுடன் தேங்காய் பூ சேர்க்கவும்
  9. நன்றாக கிளறி தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து வெந்தவுடன் இறக்கவும்.
  10. சுவையான முளைக்கீரை பொரியல் தயார்..

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Jan-03-2018
Paramasivam Sumathi   Jan-03-2018

Highly nutricious...

Pushpa Taroor
Jan-03-2018
Pushpa Taroor   Jan-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்