வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு தோசை

Photo of Ragi varagu dosa by Nagarathinam R at BetterButter
545
10
0.0(0)
0

கேழ்வரகு தோசை

Jan-04-2018
Nagarathinam R
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு தோசை செய்முறை பற்றி

கேழ்வரகு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 1 கப்
  2. உளுந்து 1/4cup
  3. வரகு அரிசி 1/2 cup
  4. உப்பு
  5. நெய்

வழிமுறைகள்

  1. உளுந்து, வராகரிசியை 30நிமிடம் ஊற வைக்கவும்
  2. பின் அதை அரைக்கவும்
  3. அரைத்த மாவுடன் கேழ்வரகு மாவை சேர்க்கவும்
  4. உப்பு சேர்க்கவும்
  5. பின் தோசைக்கல்லில் இட்டு வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்