வீடு / சமையல் குறிப்பு / குர்குரே பிந்தி

Photo of Bhindi / okra kurkure by neela karthik at BetterButter
700
6
0.0(0)
0

குர்குரே பிந்தி

Jan-04-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குர்குரே பிந்தி செய்முறை பற்றி

க்ரிஸ்ப்பி வெண்டைக்காய் குர்குர்ரே ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் 200 கிராம்
  2. கடலைமாவு 100 கிராம்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் பொரிக்க
  7. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை கழுவி துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்
  2. அவற்றை குறுக்கே 2 துண்டாக நறுக்கி விதைகளை நீக்கி கொள்ளவும்
  3. பின் சிறிது சிறிதாக நறுக்கவும்
  4. அதன் மேல் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் மஞ்சள் கரம் மசால் உப்பு தூவி பிசையவும்
  5. எண்ணெய் காய வைத்து வெண்டைக்காய் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  6. பொன்னிறமாக 2 பக்கமும் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்