வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டானி கீர்

Photo of Green Peas Kheer by Geetha Sivanesan at BetterButter
598
8
0.0(0)
0

பச்சை பட்டானி கீர்

Jan-04-2018
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டானி கீர் செய்முறை பற்றி

பச்சை பட்டாணியை இரண்டு விசில் வேகும் வரை எடுத்து கொள்ளவும். வெண்ணீரீல் அரை மணி நேரம் போட்டு தோல் உரித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் பட்டாணியும் பாதாமையும் அரைத்து கொள்ளவும்.ஒரு நான் ஸ்டிக் 2 ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும் . நன்கு வதங்கியதும் அதில் 4 கப் பால் சேர்க்கவும். ஒரு 20 நிமிடம் அடிப்பிடிகாமல் கிளறவும் . இப்பொது சுகர் சேர்த்து கீர் பதம் வந்ததும் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பட்டாணி 1/2 கப்
  2. பாதாம் - 15
  3. பால் - 4 கப்
  4. சக்கரை 1/3 கப்
  5. முந்திரி - 6

வழிமுறைகள்

  1. பச்சை பட்டானியை இரண்டு விசில் வேகும் வரை எடுத்து கொள்ளவும். வெந்நீரில் அரை மணி நேரம் போட்டு தோல் உரித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் பட்டானியும் பாதாமையும் அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு நான் ஸ்டிக் 2 ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும் . நன்கு வதங்கியதும் அதில் 4 கப் பால் சேர்க்கவும். ஒரு 20 நிமிடம் அடிப்பிடிகாமல் கிளறவும் . இப்பொது சுகர் சேர்த்து கீர் பதம் வந்ததும் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்