வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம்

Photo of Barnyard millet sambar rice by Geetha Sivanesan at BetterButter
1023
7
0.0(0)
0

குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம்

Jan-05-2018
Geetha Sivanesan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம் செய்முறை பற்றி

குதிரைவாலி அரிசி பாசி பருப்பு தனியாக 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். ஒரு குக்கர் என்னை விட்டு அதில் கடுகு ஜீரகம் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மசாலா பச்சை மிளகாய் உப்பு சேர்க்கவும். நறுக்கிய காய் சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசல் அரிசி பருப்பு 4 கப் தண்ணீர் சேர்க்கவும். குக்கர் மூடி 1 விசில் வந்ததும் கொத்தமல்லி இலை சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குதிரைவாலி அரிசி 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 2.
  6. நறுக்கிய காய் 1 கப்
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. கடுகு 1/2 ஸ்பூன்
  9. ஜீரகம் 1/2 டீ.ஸ்
  10. பெருங்காய தூள் 1/2 டீ.ஸ்
  11. மஞ்சள் தூள் 1 டீ.ஸ்
  12. மிளகாய் தூள் 2 டீ ஸ்.
  13. மல்லி தூள் 2 டீ.ஸ்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. புலி கரைசல் 1 டீ ஸ்
  16. எண்ணெய் தேவைக்கேற்ப
  17. கொத்தமல்லி தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. குதிரைவாலி அரிசி பாசி பருப்பு தனியாக 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். ஒரு குக்கர் என்னை விட்டு அதில் கடுகு ஜீரகம் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  2. பின் மசாலா பச்சை மிளகாய் உப்பு சேர்க்கவும். நறுக்கிய காய் சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசல் அரிசி பருப்பு 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்