வீடு / சமையல் குறிப்பு / ஓரியோ பால்ஸ்

Photo of No bake oreo balls by neela karthik at BetterButter
340
7
0.0(0)
0

ஓரியோ பால்ஸ்

Jan-05-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஓரியோ பால்ஸ் செய்முறை பற்றி

ஓரியோ பால்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஓரியோ பிஸ்கட் 10
  2. சர்க்கரை 2 ஸ்பூன்
  3. பால் சிறிது
  4. சாக்லேட் 2 துண்டு

வழிமுறைகள்

  1. ஓரியோ பிஸ்கட்டை நடுவில் உள்ள க்ரீமை எடுத்து விட்டு உடைத்து தூளாக்கவும்
  2. பிறகு அதில் சர்க்கரை சிறிது வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை அடித்து பொடி செய்து கலக்கவும்
  3. அதில் சிறிது பால் தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும்
  4. சாக்லேட்டை சுடு தண்ணீரில் மேல் வைத்து உருக்கி கொள்ளவும்
  5. தேவைப்பட்டால் உருண்டையை 10 முதல் 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கலாம்
  6. பிடித்த உருண்டைகளை உருக்கிய சாக்லேட்டில் டிப் செய்யவும்
  7. நான் வேறு நிற பிஸ்கட்டை பொடித்து அதில் புரட்டி பின் பிஸ்கட்நடுவில் இருந்த க்ரீமை வைத்து சீரக மிட்டாய் மேலே சேர்த்துள்ளேன்
  8. சாக்கோ சிப்ஸ் இருந்தால் மேலே வைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்