Photo of Homemade Honey lollipop from sugar by neela karthik at BetterButter
245
6
0.0(0)
0

லாலிபாப்

Jan-05-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

லாலிபாப் செய்முறை பற்றி

ஹனி லாலிபாப் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேன் 1/3 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 1/4 கப்

வழிமுறைகள்

  1. சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  2. பிறகு அதனை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்
  3. நன்றாக கொதிக்க தொடங்கியதும் அதனுடன் தேன் சேர்த்து கலக்கவும்
  4. நிறம் மாறி வரும்
  5. மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்
  6. ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி ஒரு துளி விட்டதும் க்ரிஸ்ட்டல் போன்று உருவாகும்
  7. அடுப்பை அணைத்து விட்டு சிறிது ஆற விடவும்
  8. ஒரு பட்டர் பேப்பரில் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி குச்சியை வைக்கவும்
  9. உலர்ந்த பின் எடுத்து ஸ்டோர் செய்யவும்
  10. பட்டர் பேப்பர் இல்லாத பொழுது பிளாஸ்டிக் கப்பை வெட்டி அதில் ஊற்றி உலர்ந்த பின் அதனை வெட்டி எடுத்து விடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்