Photo of Kuthiravali sakkarai pongal by Geetha Sivanesan at BetterButter
472
7
0.0(1)
0

Kuthiravali sakkarai pongal

Jan-05-2018
Geetha Sivanesan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குதிரைவாலி அரிசி 1/2 கப்
  2. பாசி பருப்பு 2 மே க
  3. வெல்லம் 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
  5. முந்திரி 10
  6. திராட்சை 5
  7. நெய் 3 மே.கே

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  2. அதனுடன் அரிசி 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.ஒரு வாணலியில் வெல்லம் சிறி து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பொங்கலில் சேர்க்கவும் இதனுடன் ஏலக்காய் பொடி வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Jan-08-2018
BetterButter Editorial   Jan-08-2018

Hi Geetha, Kindly mention each step to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்