வீடு / சமையல் குறிப்பு / செர்ரி சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல்

Photo of Cherry flavoured Sweet Pongal by Priya Lakshminarayan at BetterButter
263
9
5.0(0)
0

செர்ரி சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல்

Feb-03-2016
Priya Lakshminarayan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் அரிசி
  2. 1/2 கப் பாசிப்பருப்பு (பச்சைப் பருப்பு)
  3. 2 தேக்கரண்டி நெய்/தெளிவுபடுத்திய வெண்ணெய்
  4. 8-10 குழிவிழுந்த செர்ரிக்கள்
  5. 1/4 கப் தண்ணீர்
  6. 3 கட்டி வெல்லம்/6 தேக்கரண்டி பழுப்பு சர்க்கரை
  7. 3-4 துளிகள் சிவப்பு நிறம்
  8. அலங்கரிக்க பாதாம்

வழிமுறைகள்

  1. குழிவிழுந்த செர்ரிக்களை நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு சிறிய வானலியில், இந்த செர்ரிக்கள், தண்ணீர் மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் உறுகட்டும், செர்ரி கூழாகும்வரை.
  3. இதற்கிடையில் அரிசியையும் பாசிப்பருப்பையும் (பச்சைப் பருப்பு) ஒன்றாக கொதிக்கவைக்கவும்/வேகவைக்கவும்.
  4. வெல்லம் முழுமையாகக் கரைந்து, சாறு அடர் சிவப்பு நிறம் பெற்றதும், வெளியில் எடுத்து தீயை நிறுத்தவும்.
  5. சாதத்தில் இந்தச் சாற்றை வடிகட்டி வழியாக சேர்க்கவும். சாதத்தை ஒரு கலக்கு கலக்கவும்.
  6. அதனோடு சிவப்பு நிறத்தைச் சேர்க்கவும்.
  7. இப்போது தெளிவாக்கப்பட்ட வெண்ணெய்/நெய்யை இவற்றோடு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
  8. நறுக்கப்பட்டப் பாதாமைக் கொண்டு அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்