வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி வெண் பொங்கல்

Photo of Barnyard Pongal by Saivardhini Badrinarayanan at BetterButter
51
7
0.0(0)
0

குதிரைவாலி வெண் பொங்கல்

Jan-05-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி வெண் பொங்கல் செய்முறை பற்றி

சிறுதானிய வகைகளில் ஒன்றான குதிரைவாலி அரிசி வெண் பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குதிரைவாலி அரிசி 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/2 கப்
  3. மிளகு 1 மேஜைக்கரண்டி
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. முந்திரிப்பருப்பு சிறிதளவு
  6. இஞ்சி சிறிதளவு
  7. நெய் 4 மேஜைக்கரண்டி
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் குதிரைவாலி அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி இஞ்சி துருவியது , முந்திரி பருப்பு, மிளகு ஜீரகம் இடித்தது சேர்த்து வதக்கவும்.
  3. பின் பொங்கல் கலவையில் உப்பு மற்றும் முந்திரி வறுத்து எடுத்த கலவை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்