வீடு / சமையல் குறிப்பு / Urad dal vadai/ Methu vadai

Photo of Urad dal vadai/ Methu vadai by Asiya Omar at BetterButter
1
6
5(1)
0

Urad dal vadai/ Methu vadai

Jan-06-2018
Asiya Omar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • వేయించేవి
 • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. அரைக்க:
 2. உருட்டு உளுந்து - 300 கிராம்
 3. இஞ்சி சிறிய துண்டு
 4. உப்பு -சுவைக்கு.
 5. வடை சுட -எண்ணெய்
 6. மாவுடன் சேர்க்க:-
 7. நறுக்கிய பச்சை மிளகாய் -2
 8. நறுக்கிய சின்ன வெங்காயம் -50 கிராம்
 9. நறுக்கிய மல்லி கருவேப்பிலை
 10. தட்டிய மிளகு -1 தேக்கரண்டி.

வழிமுறைகள்

 1. உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீர் வடித்து இஞ்சி ,உப்பு சேர்த்து குளிர் நீர் தெளித்து கெட்டியாக மெதுவாக அரைத்து எடுக்கவும்.
 2. அத்துடன் மேற்கூறிய பொருட்கள் சேர்க்கவும்.
 3. நன்கு கலந்து கொள்ளவும்.உப்பு சரி பார்க்கவும்.
 4. அடுப்பில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.மீடியமாக நெருப்பை எரிய விடவும்.தண்ணீர் கையில் தொட்டு மாவை எடுத்து ஒட்டைப் போட்டு வடை தட்டிப் போடவும்
 5. வடை நெருக்கமாகப் போடக்கூடாது.
 6. திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்க வேண்டும்.
 7. எடுத்து எண்ணெய் வடிய விட்டு வைக்கவும்.
 8. சுவையான உளுந்த வடை தயார்.வடை,சட்னி,சாம்பாருடன் பரிமாறலாம்.ஆளுக்கு நான்கு வடை நடுத்தரமாக பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ahamed Nachiya
Jan-06-2018
Ahamed Nachiya   Jan-06-2018

yammy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்