வீடு / சமையல் குறிப்பு / 2 in one Panivarakarisi Ven Pongal & Sweet Pongal

Photo of 2 in one Panivarakarisi Ven Pongal & Sweet Pongal by Mughal Kitchen at BetterButter
642
9
0.0(3)
0

2 in one Panivarakarisi Ven Pongal & Sweet Pongal

Jan-06-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பனி வரகு அரிசி 300 கிராம்
  2. பாசி பருப்பு 100 கிராம்
  3. நெய் 75 & 50 கிராம்
  4. வெண்பொங்கல் தேவையானது தாளிக்க
  5. நெய் 75 கிராம்
  6. இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பில்லை. பெருங்காயம், மிளகு, சீரகம், முந்திரி பருப்பு சிறிது
  7. சர்க்கரை பொங்கல் தாளிக்க
  8. முந்திரி & கிஸ்மிஸ்பழம் 25 & 25 கிராம்
  9. ஏலக்காய்தூள் சிறிது
  10. மண்டைவெல்லம் 125 கிராம்

வழிமுறைகள்

  1. தேவையானவை
  2. வானலியில் வரகுஅரிசி.,பாசிபருப்பு ஐந்து நிமிடம் வறுக்கவும்.
  3. குக்கரில் அரிசி பருப்பு களைந்து போட்டு . அரிசி பருப்பு அளவைப்போல் நான்கு மடங்கு தண்ணீர் விட்டூ ஒரு சிட்டிகை உப்பு போட்டு குக்கரை மூடி ஆறு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
  4. வெந்த சாததில் பாதி எடுத்து வெண்பொங்கல் தாளிக்கவும்.
  5. நெய் விட்டு மிளகு இஞ்சி கருவேப்பிலை முந்திரி, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பின் உப்பு போட்டு சிறிது நீர் தொளித்து பின் வரகுசாதம் சோத்து கிளறவும் பின் மல்லி செடி சேர்க்கவும்.
  6. வெண்பொங்கல் ரெடி.
  7. அடுத்து வானலியில் நெய்விட்டு முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் தூள் சேர்த்து தாளிக்கவும். குக்கரில் உள்ள மீதி பாதி சாததில் மண்டைவெல்லம் காய்ச்சி வடிகட்டி ஊற்றி தாளித்ததை சேர்க்கவும்.
  8. பனிவரகு அரிசி சர்க்கரை பொங்கல் தயாா்.
  9. இரு பொங்கலையும் தேங்காய் சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-20-2018
Pushpa Taroor   Feb-20-2018

Good

Fatima Hussain
Jan-07-2018
Fatima Hussain   Jan-07-2018

Healthy version of Pongal.. Yummmm..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்