வீடு / சமையல் குறிப்பு / பனீர் & காப்சிகம் மசாலா

Photo of Paneer& capsicum bhujia by கமலாஸ் tech at BetterButter
590
5
0.0(0)
0

பனீர் & காப்சிகம் மசாலா

Jan-07-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் & காப்சிகம் மசாலா செய்முறை பற்றி

சப்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் 10 க்யூப்
  2. காப்சிகம் 1/2
  3. இஞ்சி சிறு துண்டு
  4. பூண்டு 4 பல்
  5. வெங்காயம்1
  6. எண்ணை2 டேபிள் ஸ்பூன்
  7. 1/2 ஸ்பூன் கடுகு
  8. வத்தல் மிளகாய்1
  9. 1/2 டீ ஸ்பூன் காரப்பொடி
  10. 1 டீஸ்பூன் மல்லி பொடி
  11. 1/2 டீஸபூன் கரம் மசாலா

வழிமுறைகள்

  1. எண்ணையை சுட வைத்துகடுகு தாளிக்கவும்
  2. சிகப்பு மிளகாய் போடவும்
  3. இஞ்சி, பூண்டு நறுக்கி போடவும்
  4. வெங்காயம் நறுக்கி போடவும்
  5. கொடுத்துள்ள பொடிகளை போட்டுவதக்கவும்.
  6. காப்சிகம் சேர்க்கவும்
  7. பனீர் சேர்த்து மூடி வைக்கவும்
  8. 5 நிமிடம் வெந்ததும் மசாலா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்