பீட் ரூட் ஷாட்சிகி | Beetroot Tzatziki in Tamil

எழுதியவர் sangeeta khanna  |  27th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Beetroot Tzatziki by sangeeta khanna at BetterButter
பீட் ரூட் ஷாட்சிகிsangeeta khanna
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

498

0

பீட் ரூட் ஷாட்சிகி recipe

பீட் ரூட் ஷாட்சிகி தேவையான பொருட்கள் ( Ingredients to make Beetroot Tzatziki in Tamil )

  • தயிர் 400 கிராம்
  • பீட்ரூட் துருவல் 100 கிராம்
  • மசித்த பூண்டு 2-3 கிராம் அல்லது சுவைக்கேற்ற அளவு
  • சுவைக்கேற்ற அளவு உப்பு
  • சுவைக்கேற்ற அளவு மிளகுத்தூள்
  • கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி
  • புதினா அலங்கரிப்பதற்காக

பீட் ரூட் ஷாட்சிகி செய்வது எப்படி | How to make Beetroot Tzatziki in Tamil

  1. மஸ்லின் துணியால் தயிரை வடிக்கட்டி, கெட்டித் தயிர் போல் அடர்த்தியாகப் பெறுவதற்கு வடிக்கட்டிக் கருவியினை பிரிஜ்ஜில் இரவு முழுவதும் வைக்கவும்.
  2. பீட்ரூட் துருவலை உப்போடு வேகவைத்து ஆறவிடவும்.
  3. தயிரை வழித்தெடுத்து, மற்றப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, புதினாவைத் தவிர, அடர்த்தியான டிப்பைப் பெறுவதற்கு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  4. புதினா இலைகளால் அலங்கரித்து விருப்பத்திற்கேற்ப பரிமாறவும்.

எனது டிப்:

டிப்பை மேலும் சுவாரஷ்யமிக்கதாக மாற்ற சிறிது கருப்பு உப்பைச் சேர்க்கவும். கிராக்கர்களோடு சில்லென்று அல்லது பரோட்டாக்களோடுகூட காலை உணவுக்குப் பரிமாறவும்.

Reviews for Beetroot Tzatziki in tamil (0)