Photo of Country chicken chukka(3C) by Karuna pooja at BetterButter
568
8
0.0(1)
0

Country chicken chukka(3C)

Jan-07-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்டுக்கோழி 1/2 கிலோ (எலும்பு இல்லாமல்)
  2. தேங்காய் எண்ணெய் 3 சிறிய கரண்டி
  3. சின்ன வெங்காயம் 100 கி
  4. கருவேப்பிலை சிறிது
  5. மல்லி இலை சிறிது
  6. பச்சைமிளகாய் 2
  7. சிவப்பு மிளகாய் 1
  8. மிளகாய்த்தூள் 1/2 ஸ்யூன்
  9. சீரகதுள்1/2 ஸ்பூன்
  10. கரமசால 1/4 ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் 1 சிட்டிகை
  12. உப்பு

வழிமுறைகள்

  1. நாட்டுக்கோழியை நன்றாக வேகவைத்து தனியாக வைக்கவும்....
  2. இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு காய வைத்து...
  3. விதை நீக்கிய வரமிளகாய், பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்....
  4. நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. இஞ்சி/ பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்....
  6. வேகவைத்த கோழியை தண்ணீர் உடன் சேர்ந்து வதக்கவும்...
  7. இடையே உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்....
  8. தண்ணீர் வற்றி வரும் போது மிளகு பொடி சேர்த்து வதக்கவும்...
  9. இறுதியில் மல்லி இலை தூவி இறக்கவும்...
  10. காணும்பொங்கல் தினத்தில் சுவைக்க அருமையான அசைவ உணவு கோழி சுக்கா தயார்...
  11. நான் சாதத்துடன் பரிமாறினேன்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Feb-11-2018
Pradeep Kumar   Feb-11-2018

Wow....... Delicious......

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்