வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பக்கோடா

Photo of Mutton pakoda by Mughal Kitchen at BetterButter
476
5
0.0(0)
0

மட்டன் பக்கோடா

Jan-07-2018
Mughal Kitchen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பக்கோடா செய்முறை பற்றி

Mutton fry

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மட்டன் 500 கிராம்
  2. கடலைமாவு 100 கிராம்
  3. எண்ணெய் 500 கிராம்
  4. மஞ்சள்.மிளகாய்த்தூள் சிறிது
  5. வெங்காயம் 500 கிராம்
  6. கருவேப்பில்லை சிறிது மல்லிச்செடிசிறிது
  7. 65 மசாலாத்தூள் 50

வழிமுறைகள்

  1. வெங்காயம் நறுக்கி மட்டன் கழுவி வைக்கவும்
  2. மட்டனில் கடலைமாவு.மிளகாய்தூள் உப்பு.மஞ்சளதூள்சேர்த்து இரண்டுமணி நேரம் உற வைக்கவும்
  3. உறியபின் அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய் உற்றி கறியை போட்டு வறுத்து எடுக்கவும்
  4. பின் மற்றொரு வானாலியை அடுப்பில் வைத்து மட்டன் பொரித்த எண்ணெய் நூறு மில்லி ஊற்றி கருவேப்பில்லை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்
  5. பின் வெங்காயம் சேர்க்கவும்
  6. பின் மசாலா சேர்க்கவும்
  7. பின் வறுத்த மட்டன் சேர்க்கவும்
  8. பத்து நிமிடம் நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  9. மட்டன் பக்கோடா தயார்.. கறி வாங்கும் போது கொழுப்பு .சவ்வு இல்லாத கட்டி கறியாக வாங்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்