வீடு / சமையல் குறிப்பு / கார போளி
எப்போதும் இனிப்பு போளி தான் செய்ய வேண்டுமா? வித்யாசமாக இந்த காரபோளி செய்து பாருங்கள். தனி கோதுமை மாவில் செய்துள்ளேன். விருப்பப்பட்டால் மைதாவில் செய்து கொள்ளவும் . ஒருவருக்கு ஒரு போளி வீதம் பத்து பேருக்கு கொடுக்கலாம்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க