வீடு / சமையல் குறிப்பு / Moong Dal Sweet Roti

Photo of Moong Dal Sweet Roti by Munsila Fathima at BetterButter
8
10
0.0(1)
0

Moong Dal Sweet Roti

Jan-07-2018
Munsila Fathima
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசி பருப்பு - 150 gm
  2. நாட்டு சர்க்கரை 75 - 100gm
  3. கோதுமை மாவு கால் கப் அளவு
  4. டோன்ட் மில்க் கொஞ்சம்
  5. உப்பு சிட்டிகை
  6. நெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாசி பருப்பை மனம் வரும் வரை நன்கு வறுத்து ஆறிய பின் மைய அரைத்து சலித்து கொள்ளுங்கள்.
  2. அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, வெது வெதுப்பான பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ளுங்கள். இடை இடையே உருக்கிய நெய் இட்டு பிணையுங்கள்.
  3. பின்பு சப்பாத்திக்கு மாவு பரத்துவது போல் மாவு தூவி வட்டமாக பரத்தி கொள்ளுங்கள் .
  4. பின்பு நான்ஸ்டிக் பேனில் நெய் இட்டு மிதமான நெருப்பில் போட்டு எடுங்கள்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ganesan Subramanian
Jan-08-2018
Ganesan Subramanian   Jan-08-2018

Sooper

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்