வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வாழைக்காய் மசாலா வறுவல்

Photo of Chettinadu Banana masala roast by Nagarathinam R at BetterButter
264
7
0.0(0)
0

செட்டிநாடு வாழைக்காய் மசாலா வறுவல்

Jan-08-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு வாழைக்காய் மசாலா வறுவல் செய்முறை பற்றி

செட்டிநாடு வாழைக்காய் மசாலா வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 3
  2. சோம்பு 1 ஸ்பூன்
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. பூண்டு 3
  5. சாம்பார் பவுடர் 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  8. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  9. உப்பு தே அளவு
  10. தேங்காய் எண்ணெய் 50ml
  11. கருவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி சிறிது

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாம்பார் தூள், உப்பு, சோம்பு சேர்த்து பிசையவும்
  3. அதை 10 நிமிடம் ஊற வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,நசுக்கிய பூண்டு கருவேப்பிலை தாளித்து ஊற வைத்த காயை அதில் இட்டு நன்கு பிரெட்வும்
  5. சிறிது தண்ணீர் சேர்த்து 8 முதல் 10 நிமிடம் வரை வேக விடவும் .
  6. கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்