Photo of Eggless choco lava cake by neela karthik at BetterButter
634
4
0.0(0)
0

லாவா கேக்

Jan-08-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லாவா கேக் செய்முறை பற்றி

முட்டையில்லா சாக்லேட் லாவா கேக் குக்கரில்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1/2 கப்
  2. கோகோ பவுடர் 1/4 கப்
  3. பவுடர் சுகர் 1/2 கப்
  4. எண்ணெய் 1/2 கப்
  5. பால் 1/2 கப்
  6. பேக்கிங் பவடர் 1/2 ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பவுலில் மைதா சர்க்கரை கோகோ பவுடரை சலித்து வைக்கவும்
  2. அதனுடன் எண்ணெய் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் பால் சேர்த்து கலக்கவும்
  3. ஒரு சிறிய கப்பில் நெய் தடவி மைதா தூவி டஸ்ட் செய்யவும்
  4. குக்கரில் ஒரு கப் உப்பு கொட்டி சூடு செய்யவும்
  5. கலவையை டஸ்ட் செய்த கப்பில் ஊற்றி நடுவில் சாக்லேட் துண்டுகளை வைத்து குக்கரில் வைத்து தீயை குறைக்கவும்
  6. சிம்மில் 20 முதல் 25 வரை வைத்து இறக்கவும்
  7. மேலே பவுடர் செய்த சர்க்கரை தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்