வீடு / சமையல் குறிப்பு / பேக் இல்லை முட்டையில்லை, சாக்லேட் கிரீம் காரெமெல்

Photo of No Bake Eggless Chocolate Crème Caramel by Priya Suresh at BetterButter
553
236
4.7(0)
0

பேக் இல்லை முட்டையில்லை, சாக்லேட் கிரீம் காரெமெல்

Feb-05-2016
Priya Suresh
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • முட்டை இல்லா
 • ஈஸி
 • மற்றவர்கள்
 • ஃபிரெஞ்ச்
 • சில்லிங்
 • டெஸர்ட்
 • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. 4 கப் முழு கொழுப்புள்ளப் பால்
 2. 3 தேக்கரண்டி கூழ்த்தூள்
 3. 2 தேக்கரண்டி இனிப்பு சேர்க்காத கொகோ பவுடர்
 4. 1 கப் சர்க்கரை (கூழ்த்தூளுக்கு)
 5. 1+1/2 தேக்கரண்டி அகர் அகர் பவுடர்/1/4 கப் அகர் அகர் (நறுக்கியது)
 6. 3 தேக்கரண்டி சர்க்கரை கேரமெல்லுக்கு

வழிமுறைகள்

 1. சைனா கிராசை 3/4 கப் குளிர் நீரில் 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். குறைவானத் தீயில் அவை கரையும் வரை சமைப்பதற்குப் போடவும். நீங்கள் அகர் அகர் பவுடரைப் பயன்படுத்தினால், இதைச் செய்யாதீர்.
 2. இதற்கிடையில் ஒரு கேரமெல் பாகைத் தயாரித்து, தண்ணீரோடு கேரமெல்லின் சர்க்கரையை வேகவைத்து, சர்க்கரையை மூடும் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றவும். பொன்னிறமாகும்வரை சர்க்கரையை சமைக்கவும். கடாயைச் சற்றே சாய்த்து கேரமெல் பாகை ரேம்கின்னில் ஊற்றி எடுத்து வைக்கவும்.
 3. கூழ்த் தூள், கொகோ பவுடர், சர்க்கரை ஆகியவற்றை பாலில் சேர்த்து நன்றாக சர்க்கரையும் கூழ்த்தூளும் கரையும்வரை அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை வேகவைக்கவும், அரைத் திரவமாக மாறும்வரை செய்யவும்.
 4. இப்போது ஏற்கனவேத் தயாரித்து வைத்துள்ள அகர் அகர் அல்லது அகர் அகர் தூளைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் சிம்மில் அடர்த்தியாகும்வரை சமைக்கவும்.
 5. சற்றே ஆறட்டும், இந்த முட்டையில்லாத சாக்லேட் கூழை ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள ரேம்கின்னில் வைக்கவும். சாக்லேட் கூழ் முழுமையாக ஆறியதும், ராம்கின்னை ஒரு பிளாஸ்ட் தாளால் மூடி பிரிஜ்ஜில் குறைந்தது இரண்டு மணி நேரம் வைக்கவும்.
 6. பரிமாறும்போது, ராம்கின்னில் பக்கங்களை கத்தியால் தளர்த்தவும். குளிர்வித்தக் கேரமெல்லைத் தட்டில் கவிழ்க்கவும்.
 7. மகிழவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்