Rava Cake | Rava Cake in Tamil

எழுதியவர் Geetha Sivanesan  |  8th Jan 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Rava Cake by Geetha Sivanesan at BetterButter
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    59

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

1

2 votes
Rava Cake recipe

Rava Cake தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava Cake in Tamil )

  • வெணிலா எசென்ஸ் 1 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி
  • நெய் 1.5 மேஜை கரண்டி
  • பால் 1 கப்
  • தயிர் 1 கப்
  • சுகர் 1 .5 கப்
  • ரவா 2 கப்

Rava Cake செய்வது எப்படி | How to make Rava Cake in Tamil

  1. மிக்ஸியில் பால் சுகர் நெய் சேர்த்து அடிக்கவும்.
  2. அதனுடன் தயிர், ரவை, எஸென்ஸ், பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
  3. குக்கரில் உப்பு போட்டு 10 நிமிடம் மூடி சூடு படுத்தியதும் இந்த கலவையை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி 50 முதல் 60 நிமிடம் வரை சிம்மில் வைத்து எடுத்தால் கேக் ரெடி.

Reviews for Rava Cake in tamil (1)

Pushpa Taroor2 years ago

Good
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.