Photo of Rava Cake by Geetha Sivanesan at BetterButter
1013
5
0.0(1)
0

Rava Cake

Jan-08-2018
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவா 2 கப்
  2. சுகர் 1 .5 கப்
  3. தயிர் 1 கப்
  4. பால் 1 கப்
  5. நெய் 1.5 மேஜை கரண்டி
  6. பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி
  7. வெணிலா எசென்ஸ் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பால் சுகர் நெய் சேர்த்து அடிக்கவும்.
  2. அதனுடன் தயிர், ரவை, எஸென்ஸ், பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
  3. குக்கரில் உப்பு போட்டு 10 நிமிடம் மூடி சூடு படுத்தியதும் இந்த கலவையை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி 50 முதல் 60 நிமிடம் வரை சிம்மில் வைத்து எடுத்தால் கேக் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-10-2018
Pushpa Taroor   Jan-10-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்