Photo of Banana milkmaid pongal by Priya Satheesh at BetterButter
518
12
0.0(2)
0

Banana milkmaid pongal

Jan-08-2018
Priya Satheesh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/4 கப்
  2. பால் 1 கப்
  3. தண்ணீர் 1 கப்
  4. மில்க்மெய்ட் 4 மேஜைக்கரன்டி
  5. வாழைப் பழம் 1, மசித்தது
  6. நெய் 1 மேஜைக்கரண்டி + 1 தேக்கரண்டி
  7. 5-6 உலர்ந்த திராட்சைகள்
  8. 5-6 முந்திரி
  9. 1 ஏலக்காய், நொறுக்கப்பட்டது

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி பொங்கல் பானையில் சேர்த்து அத்துடன் தண்ணீர் மற்றும் பால் சேர்க்கவும்.
  2. அரிசி மிருதுவாக வேக விடவும்.
  3. ஒரு கடாய்யில் 1 தேக்கரண்டி நெய் விட்டு, மதித்த வாழை பழத்தை சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு வேக வைத்த அரிசியில் மில்க்மெய்ட் மற்றும் வாழைப்பழத்தை சேர்க்கவும்.
  5. ஒரு கடாய்யில் 1 மேஜைக்கரண்டீ நெய் விட்டு ஏலக்காய், முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வருக்கவும்.
  6. அதை பொங்கலில் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-09-2018
Pushpa Taroor   Jan-09-2018

Good

Sukhmani Bedi
Jan-09-2018
Sukhmani Bedi   Jan-09-2018

Love it Priya!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்