Photo of Pumpkin Halwa by Waheetha Azarudeen at BetterButter
573
9
0.0(1)
0

Pumpkin Halwa

Jan-09-2018
Waheetha Azarudeen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மஞ்சள் பூசணிக்காய் 1 கப்
  2. நெய் 2 ஸ்பூன்
  3. பாதம் 10
  4. சக்கரை 1\4 கப்
  5. மில்க் மெய்ட் / மில்க் பவுடர் 3 ஸ்பூன்
  6. ஏலம் 3

வழிமுறைகள்

  1. லேயர் 1 நெய் ஊற்றி அதில் ஏலம் போடவும்
  2. லேயர் 2 துருவிய மஞ்சள் பூசணிக்காய் போடவும்
  3. லேயர் 3 சக்கரை
  4. லேயர் 4 மில்க் மெய்ட்/ மில்க் பவுடர்
  5. இப்போது அடுப்பில் வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்
  6. பாதம் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Jan-10-2018
Adaikkammai Annamalai   Jan-10-2018

Really awesome... Looking so tempting

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்