Photo of Sukhdi by Adhi Venkat at BetterButter
417
2
0.0(0)
0

சுக்டி

Jan-09-2018
Adhi Venkat
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுக்டி செய்முறை பற்றி

இந்த இனிப்பு ராஜஸ்தான், குஜராத் என இரு மாநிலங்களிலும் பிரபலமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • குஜராத்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. நெய் – அரை கப்
  3. வெல்லம் – கால் கப்
  4. ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
  5. முந்திரி, பாதாம், பிஸ்தா – அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து கொடுத்துள்ள அரை கப் நெய்யையும் விட்டு நன்கு சூடுபடுத்தவும்.
  2. அதில் கோதுமை மாவை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும்.
  3. சிவந்ததும் அதில் கொடுத்துள்ள கால் கப் வெல்லத்தை சேர்த்து அடுப்பை நிறுத்தி விட்டு வெல்லம் உருகும் வரை கலக்கவும்.
  4. இதில் ஏலக்காய் பொடி சேர்த்து இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை தூவவும்.
  5. சற்று கரண்டியால் அழுத்தி விட்டு ஐந்தே நிமிடத்தில் வில்லைகள் போட்டு விடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்