வீடு / சமையல் குறிப்பு / முட்டைக்கோஸ் துவையல்

Photo of Cabbage Thuvaiyal by Banupriya Jawahar at BetterButter
329
4
0.0(0)
0

முட்டைக்கோஸ் துவையல்

Jan-09-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைக்கோஸ் துவையல் செய்முறை பற்றி

சுவையான கோஸ் துவையல் இட்லி, தோசைக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய/நறுக்கிய கோஸ் 1 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி சிறு துண்டு
  5. மிளகாய் வற்றல் 3
  6. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி வதங்கியதும், முட்டைகோஸ் சேர்த்து வேக விடவும்.
  3. முட்டைகோஸின் பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும். .
  4. முட்டைகோஸ் கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  5. சுவையான கோஸ் துவையல் ரெடி!
  6. தேவையான தண்ணீர் சேர்த்து சட்னியாகவும் தயாரிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்