Photo of Malpua by neela karthik at BetterButter
444
5
0.0(1)
0

Malpua

Jan-10-2018
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா 1 கப்
  2. சர்க்கரை 3/4 +1/4 கப்
  3. ரவை 1/2 கப்
  4. பால் 3/4 கப்
  5. சோம்பு சிறிது
  6. குங்கும பூ பின்ச்
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மைதா ரவை 1/4 கப் சர்க்கரை சோம்பு சேர்த்து கலந்து பால் ஊற்றி பிசையவும்
  2. பால் தேவையான அளவு ஊற்றி இட்லி மாவை விட சிறிது தண்ணியாக கரைத்து கொள்ளவும்
  3. 15 முதல் 20 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பிறகு பாத்திரத்தில் 3/4 கப் சர்க்கரை 1/4 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடவும்
  5. அதில் சிறிது குங்கும பூ சேர்க்கவும்
  6. நன்றாக கொதித்த பின் இறக்கி வைக்கவும் எண்ணெய் காய வைத்து மாவை கரண்டியில் ஊற்றி ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்
  7. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து சர்க்கரை பாகில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்
  8. பிறகு அவற்றை எடுத்து பாதாம் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-10-2018
Pushpa Taroor   Jan-10-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்