Photo of Thukkada by Surya Rajan at BetterButter
943
5
0.0(1)
0

Thukkada

Jan-10-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா : 2 கப்
  2. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  3. வறுத்த சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  4. பெருங்காய தூள் : ½ மேஜைக்கரண்டி
  5. கருப்பு எள் : 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு
  7. எண்ணெய் : பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் மைதாவை 3 - 5 நிமிடம் மிதமான தேயில் வறுத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் உப்பு , சீரகம் , மிளகாய் தூள் , பெருங்காய தூள் , எள், 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு பிசைந்து கொள்ளவும்
  3. பின் தேவையான தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  4. பின் அதனை சப்பாத்தி போல பரவலாக தேய்த்து டைமண்ட் வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும்
  5. பின் எண்ணெய் சூடு செய்து சிவக்க பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-10-2018
Pushpa Taroor   Jan-10-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்