BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Coriander leaves pongal

Photo of Coriander leaves pongal by Geetha Sivanesan at BetterButter
0
5
5(1)
0

Coriander leaves pongal

Jan-11-2018
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை அரிசி 1 கப்
  2. பாசி பருப்பு 1/4 கப்
  3. தேங்காய் பால் 1 கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. விழுதாக அரைக்க
  6. கொத்தமல்லி 1 கப்
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. இஞ்சி 1 துண்டு
  9. முந்திரி 6
  10. பச்சை மிளகாய் 2
  11. ஜீரகம் 1 டீ.ஸ்
  12. மிளகு 1/2 டீ.ஸ்
  13. தாளிக்க
  14. நெய் 1/4 கப் (இடை இடையே சேர்த்து கொள்ளலாம்
  15. ஜீரகம் 1 டீ.ஸ்
  16. மிளகு 1/2 டீ.ஸ்
  17. முந்திரி 10
  18. கருவேப்பிலை 1 கொத்து
  19. இஞ்சி துருவியது 1 டீ.ஸ்

வழிமுறைகள்

  1. 1 பங்கு அரிசி 1/4 பங்கு பருப்பு 4 பங்கு தண்ணீர் 1/2 கப் பால்(விருப்பப்பட்டால்) சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய்ப்பால் எடுத்து கொள்ளவும். கொத்தமலியுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  3. பச்சை வாசனை போனதும் மசித்த பொங்கலை சேர்க்கவும். பின் உப்பு தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். நெய்யில் தாளிப்பு பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-11-2018
Pushpa Taroor   Jan-11-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்