வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பால் பொங்கல்

Photo of Sweet milk pongal by Sowmya Sundar at BetterButter
531
6
0.0(0)
0

இனிப்பு பால் பொங்கல்

Jan-11-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பால் பொங்கல் செய்முறை பற்றி

பச்சரிசியை பாலில் வேக விட்டு செய்யும் இனிப்பு பொங்கல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 1 கப்
  2. பால் - 3 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. பாசிப்பருப்பு - 1/4 கப்
  5. வெல்லம் - 1 கப்
  6. சர்க்கரை- 1/2 கப்
  7. நெய் 1/4 கப்
  8. ஏலக்காய் பொடி- 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  2. குக்கரில் வறுத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர், பால் சேர்த்து நன்கு குழைய 4 விசில் வரை வேக வைத்து கொள்ளவும்.
  3. பின்னர் குக்கரை திறந்து அதில் வடிகட்டி வைத்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
  4. சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறி விடவும்
  5. நன்றாக கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்
  6. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்